அழகர்கோவிலில் நாளை மின்தடை

அழகர்கோவிலில் நாளை மின்தடை ஏற்படுகிறது.இந்த தகவலை கல்லம் பட்டி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அழகர்கோவிலில் நாளை மின்தடை
Published on

அலங்காநல்லூர்

அழகர்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொய் கை கரைப்பட்டி, நாயக்கன் பட்டி. அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம் புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி தொப் பலாம் பட்டி, கொடிமங்க லம், கருவனூர், தேத்தாம் பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

இந்த தகவலை கல்லம் பட்டி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com