மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த தகவலை மதுரை கோ.புதூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் வெளியிட்டுள்ளார்.
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மதுரை

மதுரை கோ.புதூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மேலூர் தெற்கு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (8-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com