காவேரிப்பட்டினத்தில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்தார்.
காவேரிப்பட்டினத்தில்  கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு
Published on

காவேரிப்பட்டிணம்,  

கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப் பட்டினம் ஒன்றியம் காவேரிப்பட்டினம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமையில் கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கவுன்சிலர் கள் பிரமுகர்கள், பொது மக்கள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com