வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வயிற்று வலியால் விபரீத முடிவு
வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை
Published on

கரூர்:

பீகார்மாநிலத்தை சேர்ந்தவர் மது மன்சூர் (வயது 23). இவர் கரூர் என்.எஸ். கே., நகரில் தங்கி, கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முகமது மன்சூர், சம்பவத்தன்று வலி தாங்க முடியாமல் மன விரக்தியில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com