என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை
- வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வயிற்று வலியால் விபரீத முடிவு
கரூர்:
பீகார்மாநிலத்தை சேர்ந்தவர் மது மன்சூர் (வயது 23). இவர் கரூர் என்.எஸ். கே., நகரில் தங்கி, கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முகமது மன்சூர், சம்பவத்தன்று வலி தாங்க முடியாமல் மன விரக்தியில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story