என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சி 10-வது வார்டில் மேயர் மகேஷ் ஆய்வு
    X

    10-வது வார்டில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    நாகர்கோவில் மாநகராட்சி 10-வது வார்டில் மேயர் மகேஷ் ஆய்வு

    • கழிவுநீர் ஒடைகளை உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவு
    • ஆய்வின் போது கவுன்சிலர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    எம்.எஸ்‌.ரோடு, அசம்பு ரோடு, பெரிய ராசிங்கன் தெரு, ரவிவர்மன் புது தெரு, செட்டிதெரு, புளியடி தெரு, ஆறாட்டு ரோடு, சி.பி.எச்.ரோடு பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதிகளில் உள்ள கழிவுநீர் ஒடைகளை உடன டியாக சுத்தம் செய்ய உத்தர விட்டார்.

    இதைத் தொடர்ந்து பழுதான சாலைகளை சீர மைக்கவும் அறிவுறுத்தி னார். பொது மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அப்புறப்ப டுத்தவும் மேயர் மகேஷ் உத்தர விட்டார்.

    ஆய்வின் போது கவுன்சிலர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×