குளச்சல், இரணியல் பகுதிகளில் 26-ந்தேதி மின்தடை

துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
குளச்சல், இரணியல் பகுதிகளில் 26-ந்தேதி மின்தடை
Published on

நாகர்கோவில், செப்.24-

செம்பொன்விளை, சேரமங்கலம் மற்றும் முட்டம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சாஸ்தான்கரை, சேனம்விளை, சைமன்காலனி, கீழ்க்கரை, குளச்சல், மிடாலக்காடு, பிடாகை, கோடிமுனை, ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, பத்துறை, குப்பியன்துறை, பாலப்பள்ளம், திங்கள்சந்தை, இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, பேயன்குழி, நெய்யூர், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அடிகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, லட்சுமிபுரம், நடுவூர்கரை, பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூர், மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில், கடியப்பட்டிணம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநயினார் குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை தக்கலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com