என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு
    X

    தங்கத்தேர் இழுத்த விஜய் ரசிகர்கள்.


    விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு

    • நடிகர் விஜய் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடினர்.
    • திண்டுக்கல்லில் தங்கத்தேர் எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விஜய் தலைமை இளைஞரணி சார்பில் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தர்மா தலைமையில் கோட்டை மாரியம்மன் கோவிலில் விஜய் பெயருக்கு சிறப்பு பூஜை செய்தும் மற்றும் தங்கத்தேர் இழுத்தும் வழிபாடு செய்தனர்.

    இதில் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


    Next Story
    ×