கூடலூரில் கஞ்சா வியாபாரிகள் கைது

கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கூடலூர்:

கூடலூர் தெற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது 8-வது வார்டு காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 21), கோட்டை மேட்டுத்தெருவைச் சேர்ந்த கோபிநாத் (19) ஆகிய இருவரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.

போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com