என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜா எம்,எல்,ஏ., மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய காட்சி
குருவிகுளம் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள்
- திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.
- நிகழ்ச்சியில் தெற்கு குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சியில் தெற்கு குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி, ஒன்றிய கவுன்சிலர் மணிமாலா சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் சுதா பிரபாகரன், சமூக ஆர்வலரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மாடசாமி, கல்வி மேலாண்மை குழு தலைவர் மைதிலி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






