சாத்தான்குளம் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

சாத்தான்குளம் செயிண்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை நடத்தினர்.
முகாமில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றபோது எடுத்தபடம்.
முகாமில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் செயிண்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தி ஐ பவுன்டேஷன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

பள்ளி முதல்வர் சார்லஸ் ஞானக்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் தி ஐ பவுன்டேஷன் மருத்துவ குழுவினர் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை நடத்தினர். இதில் 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்னர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com