80.97 அடியாக குறைந்தது

அணைக்கு வினாடிக்கு 126 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 1005 கன அடி தண்ணீ ர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
80.97 அடியாக குறைந்தது
Published on

ஈரோடு, 

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8மணி நிலவரப்படி 80.97 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 126 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வாய்க்காலுக்கு 5 கன அடியும், தடப்பள்ளி அரக்கன் கோட்டைக்கு 800 கன அடியும், குடிநீருக்காக 200 கன அடியும் என மொத்தம் 1005 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 32.65 அடியா கவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்மட்டம் 22.44 அடியாக வும், வரட்டு ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.39 அடியாகவும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com