என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
குட்டக்கரையில் தார் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தொடங்கி வைத்த காட்சி.
தென்திருப்பேரை பகுதியில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி
By
மாலை மலர்13 May 2023 2:10 PM IST

- குட்டக்கரை பகுதியில் டி.யு.ஆர்.ஐ.பி. திட்டத்தின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- தார் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சிக்குட்பட்ட குட்டக்கரை பகுதியில் டி.யு.ஆர்.ஐ.பி. திட்டத்தின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி தார் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அமிர்தவள்ளி, பேரூராட்சி செயல் அலுவலர், வார்டு கவுன்சி லர்கள் லட்சுமி, மாரி யம்மாள், சண்முக சுந்தரம், ஆனந்த், தி.மு.க. மத்திய ஒன்றிய அவைத் தலை வர் மகர பூசனம், மு ன்னாள் கவுன்சிலர் மேக நாதன், ஊர் பிரமுகர்கள் துரை ராஜ், பால்ராஜ், ஒப்பந்த தாரர் மாரி, பாபு மற்றும் பேரூராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X