கோவை விளாங்குறிச்சி பகுதியில் நாளை மின் தடை

விளாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (8-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

கோவை:

விளாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (8&ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தண்ணீர் பந்தல், லட்சுமிநகர், முருகன் நகர் (பீளமேடு, ஹட்கோ காலனி),  சேரன் மாநகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்களியப்பன் நகர், குருசாமி நகர் ஆகிய பகுதியில் மின் வினியோகம் இருக்காது என மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com