என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னையில் கட்டிடம் இடிந்து விபத்து
- பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
- கட்டிட விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சென்னை:
சென்னை பிராட்வேயில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழைய கட்டிடத்தின் 4வது தளத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
கட்டிட விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இடிபாடுகளில் யாரும் சிக்கி உள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






