என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை நடைபெற்ற காட்சி
மாதப்பூர் ஊராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
- 15வது நிதிக்குழு மானிய நிதியில் கான்கிரீட் தளம், வடிகால் வசதி, சுற்றுச்சுவர் அமைத்தல் பணிக்கு பூமி பூஜை
- ஒன்றிய கவுன்சிலர் லோகு பிரசாத்,ஊராட்சி துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள மாதப்பூர் ஊராட்சி பகுதியில் 15வது நிதிக்குழு மானிய நிதியில் கான்கிரீட் தளம், வடிகால் வசதி,சுற்றுச்சுவர் அமைத்தல் பணிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
விழாவில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் குமார் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் லோகு பிரசாத்,ஊராட்சி துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






