திருமானூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திருமானூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதுமின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் அறிவிப்பு
திருமானூர் பகுதியில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கல்லூர், கீழ குளத்தூர், திருப்பெயர், மஞ்சமேடு, கரைவெட்டி பரதூர், வேட்டக்குடி, விழுப்பனங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, பெரியமறை, அழகிய மணவாளன், மாத்தூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணியில் இருந்து பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com