மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார். மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது
மது விற்றவர் கைது
Published on

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அஸ்தினாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அஸ்தினாபுரம் வடக்கு தெருவைச்சேர்ந்த கல்வி (54) என்பவர் முருகன் கோவில் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com