அரியலூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

அரியலூரில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன
அரியலூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட காரணமான தி.மு.க.வை கண்டித்தும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும்க ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், இளைஞரணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், முன்னாள் அரசுவக்கில் குலோத்துங்கன், சண்முகம், சாந்தி, மாணவரணி சங்கர்,மகளிரணி ஜீவா, இளைஞரணி சிவசங்கர், வக்கில்அணி வெங்கடாஜலபதி, சிறுபான்மைபிரிவு அக்பர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர் சிவபெருமாள், ஒன்றியசெயலாளர்கள் பாலு, செல்வராஜ், நகர செயலாளர் செந்தில், நகர பொருளாளர் கண்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் பிரேம்குமார், சிவா, செங்கமலை, ஜெயங்கொண்டம் தங்கபிச்சமுத்து, செல்வராஜ், வக்கீல் கோபாலகிருஷ்ணன் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com