சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக பேருந்து நிலையம்

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது
சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக பேருந்து நிலையம்
Published on

அரியலூர், 

அரியலூர் நகராட்சியில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மழையின் காரணமாக இந்த பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி பேருந்துக்குள் செல்கின்றனர். எனவே  தற்காலிக பேருந்து நிலையத்தை  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com