கன்னியாகுமரி:.கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப் பதி அய்யா வைகுண்ட சாமி கோவிலில் பங்குனி மாத தேரோட்ட திருவிழாவை யொட்டி இன்று காலை கொடியேற்றம் நடந்தது.