

தினமுமோ, அடிக்கடியோ சோர்வாக உணர்ந்தால் சில உலர் பழங்களை உட்கொள்ளும் பழக்கத்தை பின்பற்றுவது நிவாரணம் அளிக்கும்.
காலை: உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கவும், உடல் ஊக்கம் பெறவும் 2 அல்லது 3 பேரீச்சம் பழங்களை சாப்பிடுங்கள்.
மதியம்: இதயம் மற்றும் மூளையின் சுறுசுறுப்பான செயல்பாட்டுக்கு ஒருகைப்பிடி பாதாம் பருப்புகளை உட்கொள்ளலாம்.
மாலை: செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறிது உலர் திராட்சையை சாப்பிடலாம்.
நீங்கள் சாப்பிடும் ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.