உடல் நலத்தை மேம்படுத்தும் தினசரி பழக்கங்கள்...

நடைப்பயிற்சிக்கு பிறகு பழங்கள் சாப்பிடுங்கள். மன அமைதி கிடைக்கும்.
உடல் நலத்தை மேம்படுத்தும் தினசரி பழக்கங்கள்...
Published on

* சாப்பிடும் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கவும். செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

* இரவு 10 மணிக்குள் உறங்கவும். மூளையின் ஆரோக்கியத்தையும், ஹார்மோன் சமநிலையையும் பாதுகாக்கும்.

* தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யவும். இதயம், மனம் மற்றும் எலும்புகள் பலப்படும்.

* தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நில்லுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மனநிலை மேம்படும்.

* நடைப்பயிற்சிக்கு பிறகு பழங்கள் சாப்பிடுங்கள். மன அமைதி கிடைக்கும்.

* 5 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும்.

* குடல் ஆரோக்கியத்தை பராமரியுங்கள். மனநிலை, சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

இந்த சிறிய தினசரி பழக்கங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com