புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல கிரிக்கெட் வீரர்

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புட்ட பொம்மா என்ற பாடலுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் நடனம் ஆடி உள்ளார்.
அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடும் காட்சி
அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடும் காட்சி
Published on

ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தனது மனைவி மற்றும் மகள் உடன் சேர்ந்து புட்ட பொம்மா பாடலுக்கு ஆடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com