
ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையாவது மக்கள் வெற்றி பெறட்டும். அடுத்த முறையாவது மக்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி தந்து வாக்குக் கேட்பதாக இல்லாமல், மக்களிடம் பிரச்சனைகளே இல்லையே என்று செய்வது என அரசியல்வாதிகள் சிந்திக்கும் நல்நிலை உருவாக வேண்டும் என ‘மை’ போட்டு மந்திரம் செய்துவிட்டு வந்தேன்!- நடிகர் பார்திபன்