தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற ‘சிங் கீதம்’ தமிழ் டிரெய்லர்!

ஜூன்.26ம் தேதி தமிழில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
The Tamil trailer of ‘Singeetham’, which received a warm reception in Telugu!
Published on

தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற மூத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தனது 94வது வயதில் இயக்கியுள்ள ஒரு விசித்திரமான மியூசிகல் ஃபேண்டஸி திரைப்படம் சிங் கீதம். அதாவது சாபத்தின் காரணமாக ஒரு கிராமமே பேசுவதற்குப் பதிலாகப் பாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

இப்படத்தில் அயான், ஷாலினி கொண்டெபுடி மற்றும் அஹில்யா பம்ரூ ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் தெலுங்கில் கடந்த 11ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், தமிழில் நாளை மறுநாள் (ஜூன்.26) வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com