சசிகுமார் நடித்த Freedom படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில்...

சசிகுமார் அடுத்ததாக `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சசிகுமார் நடித்த Freedom படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில்...
Published on

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சசிகுமார் அடுத்ததாக `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார். திரைப்படம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி வெளியாகிருக்க வேண்டும் ஆனால் சில சூழ்நிலைக்காரணமாக திரைப்படம் வெளியாகவில்லை. தயாரிப்பாளர் தரப்பில் உள்ள நிதி சிக்கலால் இப்படம் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.

திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com