பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் தேர்வான நபர்கள் யார்?

பிக்பாஸ் 6-வது சீசன் இன்றுடன் 22வது நாட்களை நெருங்கியுள்ளது.இந்த வார நாமினேஷனில் தேர்வாகியிருக்கும் நபர்களை பிக்பாஸ் அறிவிப்பது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் தேர்வான நபர்கள் யார்?
Published on

bigboss

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 22வது நாளை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் ரொம்ப மேனிபுலேட் பன்ற மாதிரி இருக்கு, அத்து மீறி பேசுனது பிடிக்கல, பிரச்சனைய பெருசு பண்ண நினைக்குறாரு, எந்த சண்டையிலும் நிக்கமாட்டுறாரு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இந்த வார எவிக்‌ஷன்ல தேர்வு செய்திருக்கும் நபர்கள் அசீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன் மற்றும் விக்ரமன் என்று பிக்பாஸ் குரலில் புரோமோ வெளியானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com