கங்குவா படத்தின் `மன்னிப்பு' பாடல் வெளியானது

‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
கங்குவா படத்தின் `மன்னிப்பு' பாடல் வெளியானது
Published on

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

பாபி தியோல் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு தற்பொழுது ஐதரபாத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துள்ளனர்.

படத்தின் பாடலான மன்னிப்பு பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். ரகு திக்ஸித் இப்பாடலை பாடியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com