தனுஷ் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம்- நடிகை மமிதா பைஜு

‘கர’ படத்தின் மூலம் முதன்முறையாக கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன்” என்று கூறினார்.
தனுஷ் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம்- நடிகை மமிதா பைஜு
Published on

மலையாள திரை உலகில் அறிமுகமாகி பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் உள்பட பல படங்களில் நடித்து அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் மமிதா பைஜு.

தனுசுடன் அவர் நடித்துள்ள ‘கர’ படம் வருகிற 30-ந்தேதி திரைக்கு வருகிறது. இது குறித்து மமிதா பைஜு அளித்த பேட்டியில், “தனுஷிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம். துணை நடிகர்களுக்கு அவர் தரும் சவுரியங்களை எவராலும் தர முடியாது. ‘கர’ படத்தின் மூலம் முதன்முறையாக கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன்” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com