`உலகத்துல ரொம்ப சந்தோஷமான மனுஷன் நான்தான்; - Tourist Family படத்தின் ஸ்னீக் பீக் ரிலீஸ்

சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
`உலகத்துல ரொம்ப சந்தோஷமான மனுஷன் நான்தான்; - Tourist Family படத்தின் ஸ்னீக் பீக் ரிலீஸ்
Published on

சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலா திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தை பற்றி பல பிரபல இயக்குநர்கள் பாராட்டி புகழ்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசினர். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சசிகுமார் மிகவும் சந்தோஷமாக தன் குடும்பத்தை பற்றி விவரிக்கும் காட்சி நகைச்சுவையாக இடம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com