3 Oscar விருதுகளை தட்டி சென்ற FRANKENSTEIN திரைப்படம்!

Frankenstein movie won 3 Oscar awards
Frankenstein movie won 3 Oscar awards
Published on
Summary

FRANKENSTEIN திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன. 98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், FRANKENSTEIN திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. தயாரிப்பு வடிவமைப்பு, ஒப்பனை - சிகை அலங்காரம் மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் FRANKENSTEIN திரைப்படம் ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றது.

திரைப்பட வரலாற்றில் சில படங்கள் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கின்றன. அந்த வரிசையில் முக்கியமான இடத்தை Frankenstein திரைப்படம் பிடித்துள்ளது. விஞ்ஞானத்தின் எல்லைகளை மீறி மனிதன் உயிரற்ற உடல் பகுதிகளை ஒன்றிணைத்து உயிரை உருவாக்க முயற்சிக்கும் ஆபத்தான ஆசையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com