ஒய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி' படத்தின் ரிலீஸ் அப்டேட்

அருண்.ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார்.
ஒய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி' படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘சாருகேசி’. இதில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அருண்.ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள், வசனம் பா. விஜய். தேவா இசையமைத்துள்ளார்.

‘சாருகேசி’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரில், ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான ஒய்.ஜி.மகேந்திரனின் மகனின் பழக்க வழக்கங்களும், அவரது திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

‘சாருகேசி’ படம் கோடை விடுமுறையையொட்டி மே மாதம் 8-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com