சிறந்த Visual Effects பிரிவில் Oscar விருது வென்றது அவதார் திரைப்படம்

Avatar: Fire And Ash won the Oscar award
Avatar: Fire And Ash won the Oscar award
Published on
Summary

சிறந்த Visual Effects பிரிவில் Avatar: Fire And Ash திரைப்படம். ஆஸ்கர் விருதை வென்றது.

திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.

98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்

இந்நிலையில், சிறந்த Visual Effects பிரிவில் Avatar: Fire And Ash திரைப்படம். ஆஸ்கர் விருதை வென்றது

ஜேம்ஸ் காம்ரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியை பெற்று கிளாசிக் ஆனது. தொடர்ந்து கடந்த 2022 இல் அவதார் 2 ஆம் பாகமான தி வே ஆப் வாட்டர் வெளியாகி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் பாகமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com