ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 31 மே 2026

ரிஷபம் ராசிக்கான இன்றைய பலன்.
ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 31 மே 2026
Published on

பயணத்தால் பலன் கிட்டும் நாள். மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. திருமணத்தடை அகலும்.

X

Maalai Malar
www.maalaimalar.com