ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 1 ஜூன் 2026

ரிஷபம் ராசிக்கான இன்றைய பலன்.
ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 31 மே 2026
Published on

விரோதங்கள் விலகும் நாள். வீடு, வாங்கும் யோகம் உண்டு. தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com