ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2026

Rishabam
Published on

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com