ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2026

Rishabam
Published on

நினைத்தது நிறைவேறும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com