ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2026

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூன் 2026
Published on

போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com