நல்லது நடக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.வரன்கள் வாயில் தேடி வரும்.அயல்நாட்டுப் பயண முயற்சி ஆதாயம் தரும்.