தனுசு: இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2026

Thanusu
Published on

முக்கியஸ்தர்களை சந்தித்து முடிவெடுக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் போதுமானதாக இருக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com