தனுசு: இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2026

Thanusu
Published on

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com