மீனம்: இன்றைய ராசிபலன் - 29 ஜூன் 2026

meenam
Published on

நட்பால் நன்மை கிட்டும் நாள். நல்ல தகவல் இல்லம் தேடி வரும். மனதில் உற்சாகம் பிறக்கும். வீண் குற்றச்சாட்டுகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com