துலாம்: இன்றைய ராசிபலன் 5 ஜூலை 2026

Thulam
Published on

பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள்.

உத்தியோக முன்னேற்றம் உண்டு. வரவு திருப்தி தரும்.

குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com