சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள்.சொத்துகளால் லாபம் கிடைக்கும்.தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.