கடமையில் இருந்து தொய்வு அகலும் நாள். மாற்று இனத்தவர்கள் உதவியால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.