மிதுனம்: இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2026

mithunam
Published on

கடன் சுமை குறையும் நாள். கனவு பலிதமுண்டு. பொதுவாழ்வில் புகழ்கூடும். பிள்ளைகளால் வருமானங்கள் உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com