மிதுனம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2026

mithunam
Published on

முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பலன் பெறுவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com