மிதுனம்: இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026

Mithunam
Published on

அலைச்சல் கூடும் நாள். அவசரத்தை தவிர்ப்பது நல்லது.

உறவினர்கள் பணம் கேட்டுத் தொல்லை தரலாம்.

பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com