மிதுனம்: இன்றைய ராசிபலன் - 20 ஜூன் 2026

mithunam
மிதுனம் ஆனி மாத ராசிபலன்
Published on

நெருக்கடி நிலை அகலும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com